தெலை நோக்கு

துரித பொருளாதார வளர்ச்சிக்காக முழுமையான தன்னியக்க முறையினைக் கொண்ட நிதி மற்றும் திட்டமிடல்

பணிக்கூற்று

அரசிறைக் கொள்கைகளை வடிவமைத்தல், நிறைவேற்றல் மற்றும் மதிப்பீடு செய்தல் என்பன தொடர்பான தீர்மானமெடுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், காகிதமற்ற தொழில் சூழலினை ஊக்குவித்து, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் மூலங்ளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு ,ஒருங்கிணைப்பு மற்றும் வசதிளையும் ஏற்பாடு செய்தல்.

 

மூலோபாய நோக்கங்கள்:

  • தன்னியக்க முறைகள் மற்றும் நடைமுறைகள் என்பனவற்றில் நவீனதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்ஒவ்வொரு திணைக்களத்தினாலும்பயன்படுத்தப்படுகிறது என்பதனை உறுதிப்படுத்துதல்.
  • தீர்மானமெடுக்கும் குழுவிற்குத் தேவையான முகாமைத்துவ தகவல்ளை வழங்குதல்.
  • பொதுத் திறைசேரியின் தகவல்களை பொதுமக்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ள வழிசெய்தல்.
  • ஈ- அரசாங்க நோக்கங்களை அடைந்துகொள்ளும் வகையில் ஏனைய திணைக்களங்களது ததொதொ செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
Free business joomla templates