நோக்கு

வினைத்திறனானபயன்வாய்ந்த அரச சேவையொன்றை வழங்குவதனை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வாய்ந்த முகாமைத்துவ கணக்காய்வு சேவையொன்று

செயற்பணி

அரச துறையின் பொறுப்புக் கூறும் தன்மையினை விருத்தி செய்யும் பொருட்டு,உள்ளக நிருவாக முறைமைகளைத் திட்டமிடும்போது மற்றும் நடைமுறைப்படுத்தும் போதும் அவற்றின் உற்பத்தித் திறனுக்கு சுயாதீனமான சான்றிதழ் ஒன்றினை

பெற்றுக்கொடுக்கும் பொருட்டு அரச நிறுவனங்களில் உயர் முகாமைத்துவ கணக்காய்வு செயற்பாடொன்றினை உறுதி செய்தல்

Free business joomla templates