தூர நோக்கு

அரசாங்க வளங்களின் வினைத்திறன்மிக்க ஒதுக்கீட்டின் மூலமாக சமூக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல்.

ணிக்கூற்று

அரச சேவைகளின் வினைத்திறன் கொண்ட நடவடிக்கை, அரசாங்கத்தின் அபிவிருத்தி நோக்கங்களை அடைவதற்கான வளங்களின் ஏற்பாடு மற்றும் விநியோகம் என்பவற்றின் ஊடாக பொது நிதி முகாமைத்துவம் குறித்த சட்டவாக்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவியளித்தல்.

Free business joomla templates